390 டியூக் பைக்கில் இருந்து பெறப்பட்ட புதிய 5 அங்குல டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்டர் பெறுகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் 200 டியூக் மாடல் பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெறுகின்றது. இது தவிர எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை மற்றும் நிறங்களில் சிறிய அளவிலான பாடி கிராபிக்ஸ் மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் கேடிஎம் கனெக்ட் செயலியை ப்ளூடூத் மூலம் இணைத்து டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்புகளை பெறும் வசதி, சூப்பர் மோட்டோ ஏபிஎஸ் […]
The post %புதிய TFT கிளஸ்ட்டருடன் கேடிஎம் 200 டியூக் அறிமுகமானது% appeared first on %Automobile Tamilan%.