ஜம்மு காஷ்மீர்: 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடந்துள்ளது. கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவுக்கான பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி ஜம்மு காஷ்மீரில் எந்தக் கட்சிகும் பெரும்பான்மை கிடைக்காது என பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து
Source Link