டெல்லி: பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஜனநாயக நாடுகளில் ஒருவரின் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் மதிக்கப்படுகிறது. நாட்டில் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும், பத்திரிகையாளர் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19 (1) (a) பிரிவின் கீழ் பத்திரிகை யாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் பத்திரிக்கையாளர் அபிஷேக் உபாத்யாய்க்கு எதிராக பதிவு செய்யப்பட்ட […]