ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் சாரா அர்ஜூன்..மகள் வயது நடிகையுடன் டூயட்டா.. கடுப்பான நெட்டிசன்ஸ்!

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினியாக நடித்து நம் மனதில் இடம் பிடித்த சாரா அர்ஜூன், தற்போது பாலிவுட் ஹீரோயினாக என்ட்ரிக்கொடுக்க உள்ளார். அதுவும், ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக கமிட்டாகி உள்ளதால், கடுப்பான நெட்டிசன்கள் இணையத்தில் வசைபாடி வருகின்றனர். தமிழ் சினிமா எத்தனையோ குழந்தை நட்சத்திரங்களை பார்த்து இருக்கிறது. அவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் கதாநாயகியாகும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.