சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நகர்புறங்களில் உள்ள வீடுகளில் இருக்கும் ஒவ்வொரு டாய்லெட்டுக்கும் மாதம் ரூ.25 வரி வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இது கடும் சர்ச்சையான நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பலரும் இமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சாகுவை கடுமையாக விளாசினர். இதனால் சிக்கலில் மாட்டிய சுக்வீந்தர் சிங் சாகு,
Source Link