சென்னை: நமது நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கத்தோடு சேர்ந்து இப்போது வெள்ளியும் மளமளவென உயர்ந்து வருகிறது. தங்கம் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத விலையை எட்டிவிட்ட நிலையில், பலரும் அதேபோல வெள்ளியிலும் முதலீடு செய்யலாமா என யோசிக்கிறார்கள். இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார். கடந்த சில
Source Link