ஜம்மு காஷ்மீர்: 2014ல் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை சி – வோட்டர் நிறுவனம் சரியாக கணித்து இருந்தது. அந்த வகையில் இந்த முறையும் சி -வோட்டர் கருத்து கணிப்பு மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் அதன் கருத்து கணிப்பு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவும், பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியமும் அளிக்கும்
Source Link