சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் மட்டும் இல்லை மூத்த நடிகர்களில் ஒருவர். அடுத்த ஆண்டு வந்தால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு தமிழ் சினிமாவில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகப்போகின்றது. இவருக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கோலோச்சிய நடிகர்கள் இப்போது வரை தாக்குப்பிடித்துள்ளார்களா என்றால் இல்லை. ஆனால்