Vettaiyan: வேட்டையனுக்கு அனிருத் கொடுத்த மாஸ் சர்டிஃபிகேட்.. அலப்பறையைத் தொடங்கிய தலைவர் ரசிகர்கள்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படம் சூப்பர் ஸ்டாரின் 170வது படம் ஆகும். இந்தப் படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.