தென்காசி: போதை ஒழிப்பு குறித்து நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார். தமிழ்நாடு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கஞ்சாவை மட்டுமே பிடிப்பதாகவும் பிற போதைப் பொருட்களை ஒரு கிராம் கூட பிடித்தாக தகவல் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார். தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
Source Link