ஓடிடியில் சாதனை படைத்து வரும் டிமான்டி காலனி 2! 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடம்!

Demonty Colony 2: அருள்நிதி நடிப்பில் வெளியான “டிமான்டி காலனி 2” திரைப்படம் ஜெட் வேகத்தில் ZEE5ல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.