ஜகார்த்தா: வறுமையின் நிறம் சிகப்பு என்பார்கள். ஒரு ஜான் வயிற்றுக்காக மக்கள் எத்தனை பாடுபட்டு சம்பாதிக்கிறார்கள் என்பதை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. இதில் யாசகம் கேட்போர், பட்டினி கிடப்போரின் நிலை மேலும் பரிதாபத்துக்குரியது. வயிற்று பிழைப்புக்காக பல நாடுகளில் பாலியல் தொழிலும் அனுமதிக்கப்படுகிறது. அது போல் இந்தியாவிலும் மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இதற்கென தனியிடங்கள்
Source Link
