பலாத்கார புகார் : டான்ஸ் மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து

டெல்லி பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு வழங்கப்பட இருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகநடன இயக்குனரான ஜானி மாஸ்டர். தமிழில் அரபிக் குத்து, ரஞ்சிதமே, காவலா, மேகம் கருக்காதா உள்ளிட்ட பாடல்களுக்கு நடன இயக்குனராவார். ஜானி மாஸ்டருக்கு சமீபத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. நடன கலைஞரான இளம்பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் மீது காவல்துறையிடம் அளித்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.