சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. விஜய் சேதுபதி அட்டகாசமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்திருக்கிறார். முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா வீட்டுக்குள் சென்றிருக்கிறார். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது விஜய்
