பரேலி: மருத்துவத் துறையில் ஏஐ தொழில்நுட்பம் வந்துவிட்டது. ஆனால், இப்போதும் மருத்துவர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் ஏராளமான பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றனர். உத்தரப்பிரதேசத்தில் 21 வயது பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த 2 கிலோ முடி அறுவை சிகிச்சை அகற்றப்பட்டது. அவ்வளவு முடி எப்படி வயிற்றுக்குள் சென்றது என்று தெரிந்து மருத்துவர்களே அதிர்ச்சியடைந்துவிட்டனர். மருத்துவத் துறையில் பல வித்தியாசமான
Source Link