ராஞ்சி: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான எக்சிட் போல் முடிவுகளும் பாஜகவுக்கு சாதகமாக வரவில்லை. இந்நிலையில் விரைவில் நடக்கவுள்ள ஜார்கண்ட் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
Source Link
