3 கருமேகங்கள் சூழலில் இந்திய பொருளாதார வளர்ச்சி : ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

டெல்லி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்திய பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்துள்ளதாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன என்பதை புதிய சான்றுகள் காட்டுகின்றன. முதலாவதாக, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு 2022-23ல் தனியார் துறை முதலீட்டில் ஒரு சிறிய எழுச்சிக்குப் பிறகு, முதலீடு ஒரு நிலையற்ற பாதைக்கு திரும்பியுள்ளது. 2023-24 நிதியாண்டில் தனியார் துறையின் புதிய திட்ட அறிவிப்புகள் 21% ஆக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.