இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. ஓராண்டில் மொத்தமாக மாறிய 4 மேஜர் விஷயங்கள்.. \"நெருங்கும் பேரழிவு!\"

டெல் அவிவ்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் வெடித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. தற்போதைய சூழலில் இந்த போர் முடிவதாகத் தெரியவில்லை. இந்த போர் மத்திய கிழக்குப் பகுதியில் மட்டுமின்றி உலகெங்கும் 4 முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். கடந்தாண்டு இதே நாள் தான்.. இஸ்ரேல் நாட்டில் நுழைந்து
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.