ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஐந்து எம்.எல்.ஏக்களை நியமனம் செய்ய துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தொங்கு சட்ட சபை அமைந்தால், ஆளுநர் நியமிக்கும் எம்.எல்.ஏக்களின் பங்கு முக்கியத்துவம் பெறும் என்பதால், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள்
Source Link