வலிமையிழப்பொன்றிற்கு உட்பட்ட வாக்காளர் ஒருவருக்கு வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டை அடையாளமிட்டுக் கொள்வதற்கு உதவியாளர் ஒருவரை உடனழைத்துச் செல்வதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை..