குன்னூர்: பட்டாம்பூச்சிகள் இடப்பெயர்வு காலம் தொடங்கியுள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குன்னூர் மலைப் பகுதிகளில் பட்டாம்பூச்சிகள் குவியத் தொடங்கியுள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் குழந்தைகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதன் குளுகுளு கால நிலையும், பச்சைப் போர்வை போர்த்தியது போன்ற அதன் பசுமையும் தான். ஊட்டி, குன்னூர்
Source Link