கொல்கத்தா: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், இப்போது அதில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர்
Source Link