ஸ்ரீநகர்: பாஜகவை வீழ்த்துவதற்காக மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு தயார் என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தொங்கு சட்டசபை அமைந்தால் மெகபூபா முப்தியுடன் இணைந்து ஆட்சியை பிடிக்கவும் இந்தியா கூட்டணி வியூகம் வகுப்பதாக தெரிகிறது. ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவைக்கு
Source Link