சென்னை திமுக கூட்டணியில் விசிக உள்ளது ஏன் என திருமாவளவன் விளக்கம் அலித்துள்ளார். இன்று சென்னை வேப்பேரியில் நடந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன், “கிறிஸ்துவ சமூக கட்டமைப்புக்குள் தலித்துகள் பெரும்பான்மையாக இருந்தாலும் அவர்கள் அதிகார மையத்தை நெருங்க அதிகம் போராட வேண்டியுள்ளது என இனிகோ இருதயராஜ் தெரிவித்தார். பொதுவாக அதிகாரத்தை நோக்கி பயணிக்கும் பொழுது எல்லாருக்கும் இத்தகைய போராட்டம் இருந்தாலும், தலித் என்ற பெயர் கூடுதல் போராட்டத்தை கொடுக்கிறது. வதந்திகளை, எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும். பெரும்பாடு […]