வதந்திகளை பரப்பாதீர்கள்… உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள் – ரத்தன் டாடா மறுப்பு

Ratan Tata Hospitalized: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அவை அத்தனையும் மறுத்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.