விமானத்தில் 18+ படம்.. ஆஃப் செய்யவும் முடியல.. குழந்தைகளும் இருந்ததால் சங்கடத்தில் நெளிந்த பயணிகள்

கான்பரா: ஜப்பான் நாட்டிற்குச் சென்ற விமானத்தில் எல்லா ஸ்கிரீன்களிலும் திடீரென ஆபாசப் படம் ஓடியதால் சலசலப்பு ஏற்பட்டது. அதை ஆஃப் செய்ய விமான குழு முயன்ற போதிலும் அது முடியவில்லையாம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னரே ஆபாசப் படத்தை நிறுத்த முடிந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்குச் சம்பந்தப்பட்ட நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. உலகில் விமானச் சேவையைப்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.