சமீபத்தில் கவாஸாகி இந்தியா வெளியிட்டுள்ள டீசர் மூலம் அனேகமாக இந்தியாவில் தயாரித்து கவாஸாகி வெளியிட உள்ள முதல் பொது சாலைகளில் பயன்படுத்தக்கூடிய ஆஃப் ரோடு மாடலான KLX 230 S ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஆஃப் ரோடு ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மாடலுக்கு சவால் விடுக்கும் வகையில் வரவுள்ள KLX 230 S பைக்கில் 233cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 19.7bhp மற்றும் 20.3Nm வரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. […]
The post %அக்டோபர் 17ல்.., இந்தியாவில் கவாஸாகி KLX 230 S அறிமுகமாகிறது..!% appeared first on %Automobile Tamilan%.