பியாங்யாங்: அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரித்தள்ள நிலையில், கிம் ஜாங் உன் அமெரிக்காவை மிரட்டும் தொனியில் பேசியுள்ளது கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. உலகின் மர்ம பிரதேசமாக அறியப்படும் நாடு
Source Link
