அரியானாவின் ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத் வெற்றி

ஜுலானா அரியானாவின் ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 5 ஆம் தேதி அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த இந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதையொடி வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து அரியானாவில் 2 முறை ஆட்சியில் நீடித்து வரும் பா.ஜ.க. 3-வது முறையாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.