கொல்கத்தா இன்று கொல்கத்ஹா பெண் மருத்துவர் பலாத்கார கொலைக்கு நீதி கேட்டு இளநிலை மருத்துவர்கள் 12 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி அதிகாலையில் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு […]