உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் பட்காம் தொகுதியில் வெற்றி

பட்காம் உமர் அப்துல்லாஜம்மு காஷ்மீரின் பட்காம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் ஆணையம் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என அறிவித்து இருந்தது. முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் கடந்த 1-ந்தேதி நடைபெற்று முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தேர்தலில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.