சாதி ஆதிக்கம்… பதவி விலகிய பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் – திமுகவை சாடும் அன்புமணி

Tamilnadu Latest News Updates: திமுகவின் சாதி ஆதிக்கத்தால் பட்டியலின ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி விலகிய உள்ள நிலையில், அதை திமுக தலைமை கண்டுகொள்ளாமல் இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.