ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 26 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா, மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவ்ர் தாராசந்த் இருவருமே தங்களது
Source Link