ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவின் ஒரே ஒரு பெண் வேட்பாளரான ஷகுன் பரிஹர் 521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சஜாத் அகமது கிச்லூவைதான் 29 வயது இளம் பெண் ஷகுண் பரிஹர் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஷகுனின் தந்தை
Source Link
