சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். வீடு, அலுவலகம், விளையாட்டு மைதானம், பயண நேரம் என அனைத்து இடங்களிலும் பிக் பாஸ் பற்றிய பேச்சுதான். முதல் சீசனில் இருந்து பிக் பாஸை பார்த்து வரும் ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்றவாரே போட்டியாளர்களும் சில இடங்களில் ஸ்கோர் செய்துவிடுகின்றனர். அதேநேரத்தில் போட்டியாளர்களாக உள்ளே செல்லும் பிரபலங்களும் தாங்கள்
