சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நன்கு வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதால், வசூல் மன்னனாகவும் உருவெடுத்து வருகின்றார். குறிப்பாக குடும்ப ரசிகர்கள் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இருப்பதால் இவரை வைத்து படம் தயாரித்தால் மினிமம் கேரண்டி என்ற நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். இவரது நடிப்பில் அடுத்து
