டெல்லி அரியானா மாநில சுயேச்சை எம் எல் ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளனர். பெரும்பாலான கருத்துக் அரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. தோல்வியை தழுவும் என்றும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றும் கணிப்புகள் தெரிவித்தன. ஆயினும் அந்த கணிப்புகளை பொய்யாக்கி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட அரியானாவில் ஆட்சியமைக்க 46 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று இதன் மூலம் […]