அரியானா தோல்வி குறித்து காங்கிரஸ் ஆய்வு : ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரியானாவில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது குறித்து ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த 2 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதன்படி காஷ்மீரை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. மேலும் அரியானாவில் பாஜக 3-வது முறையாக தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் . ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில். ”அரியானா தேர்தலில் கிடைத்த எதிர்பாராத முடிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். பல தொகுதிகளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.