இந்திய தொழிலதிபரும் டாடா சன்ஸ் கௌரவத் தலைவருமான ரத்தன் டாடா காலமானார்

புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்றிரவு காலமானார். ரத்தன் டாடா 1937-ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அவரது தந்தை ஜாம்ஷெட்ஜி டாடாவின் பேரனான நாவல் டாடா. 1955-ஆம் ஆண்டு ரத்தன் டாடாவுக்கு 17 வயதானபோது, கட்டுமானமும் பொறியியலும் கற்க அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். உயர்கல்விக்குப் பிறகு, 1962-ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.