கொல்கத்தா: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஜூனியர் மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 மூத்த மருத்துவர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்க மாநிலம் வடக்கு
Source Link