மிகவும் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனம் ஏஎம்டி எனப்படுகின்ற AUTOMATED MANUAL TRANSMISSION (AMT) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸினை கொண்டு வந்துள்ளது. முன்பாக, இது போன்ற நுட்பத்தை பைக்குகளில் பிஎம்டபிள்யூ, ஹோண்டா, யமஹா உள்ளிட்ட நிறுவனங்கள் கொண்டிருக்கின்றது. KTM AMT பெரிய மோட்டார்சைக்கிள்களில் சவாலாக உள்ள கியர் மாற்றுவதனை மிக எளிமையாக கையாளுவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள கேடிஎம் ஏஎம்டி நுட்பத்தில் ‘A Mode’ என்பது ஆட்டோமேட்டிக் முறையில் முழுமையாக இயங்கும் வகையிலும், M […]
The post %ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷனை வெளியிட்ட கேடிஎம்% appeared first on %Automobile Tamilan%.