கேடிஎம் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான 250 டியூக் பைக்கில் TFT கிளஸ்ட்டருடன் புதுப்பிக்கப்பட்ட 390 டியூக் பைக்கில் உள்ளதை போன்றே பூம்ரெங் வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் எல்இடி ஹெட்லைட்டுடன் ரூ.2.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக சில மாதங்களுக்கு முன் புதிய நிறங்கள் மற்றும் டிசைன் மாற்றங்கள் பெற்றிருந்த டியூக் 250 தற்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு 5 அங்குல டிஎஃஎப்டி கிளஸ்டருடன் ப்ளூடூத் மூலம் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள், டர்ன் […]
The post %அப்டேட் செய்யப்பட்ட கேடிஎம் 250 டியூக்கில் டிஎஃப்டி கிளஸ்ட்டர் வெளியானது% appeared first on %Automobile Tamilan%.