சூப்பரா கல்லா கட்டிய தளபதி 68.. விஜய்யின் கோட் பட வசூல் இவ்வளவா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கோட் படம் கடந்த மாதம் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும் விஜய் படம் என்ற மந்திரம் ஒன்றிற்காகவே அவரது ரசிகர்கள் கட்டுண்டனர். படம் ரசிகர்களை குறிப்பாக தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து திரையரங்குகளில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.