தேவராவுக்கு வந்த நெகட்டிவ் விமர்சனம்.. ஆடியன்ஸை குறை சொல்லும் ஜூனியர் என்.டி.ஆர்

ஹைதராபாத்: ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தேவரா. கொரட்டலா சிவா இயக்கியிருந்த அந்தப் படத்தில் ஜான்வி கபூர் தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக அறிமுகமானார். அனிருத் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.இருந்தாலும் வசூல் ரீதியாக படம் சக்கைப்போடு போட்டதாம். இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் பேசியிருக்கும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.