பக்கத்து வீட்ல நடந்த அந்த விஷயம்.. எட்டிப்பார்த்து வாங்கிக் கட்டிய விடாமுயற்சி நடிகை.. என்ன ஆச்சு?

சென்னை: அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் ஹீரோயினாக திரிஷா நடித்து வருகிறார். அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரெஜினா கசாண்ட்ரா தனது வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு அம்மாவிடம் மாட்டிய தருணம் பற்றி கூறி ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார். மாடலிங் மற்றும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.