பாஜக எம்.எல்.ஏ ஆன முன்னாள் ஜெயிலர்.. பாலியல் சாமியார் ராம் ரஹீமுக்கு 6 முறை பரோல் வழங்கியது இவர்தான்

சண்டிகர்: பாலியல் குற்றவாளி சாமியார் ராம் ரஹீம் இருக்கும் சிறையில் ஜெயிலராக இருந்த சுனில் சுங்வான், ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சுனில் சங்வான் ரோஹ்தக் சிறையில் ஜெயிலராக இருந்த சமயத்திலேயே குர்மீத் ராம் ரஹீமுக்கு அதிகபட்சமாக 6 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அவை தேர்தல் சமயங்களில் வழங்கப்பட்டவை. ஹரியானா
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.