கேரளா: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவே இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் பேசுகையில் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி இரவு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, பூஞ்சேரி மட்டம், மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளரிமலா, பொத்துகலு உள்ளிட்ட பல கிராமங்கள் அடையாளம் காண
Source Link
