ரஜினிகாந்துக்கு வசூல் பெஞ்ச் மார்க் செட் செய்கிறாரா விஜய்?.. நாளை வேட்டையன் ரிலீஸ்.. இப்போ எதுக்கு?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், திடீரென விஜய் நடிப்பில் கடந்த மாதம் 5ம் தேதி வெளியான கோட் படத்தின் வசூல் அறிவிப்பை கூட்டிக் கழித்து கணக்கு பண்ணி தற்போது அர்ச்சனா கல்பாத்தி வெளியிட என்ன காரணம் என்கிற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.