சென்னை: கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் இனியா. மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் இனியா. பிறகு தமிழில் பாடகசாலை, யுத்தம் செய் ஆகிய படங்களில் நடித்து தமிழில் அறிமுகமானார். இரண்டு படங்களிலுமே அவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து தமிழில் நடித்துவந்த அவருக்கு திடீரென வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது அவர் ஸ்வீட்டி நாட்டி கிரேஸி படத்தில்
