வடசென்னை வளர்ச்சித் திட்டம் : அரசு அலுவலர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்…

சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டம்  தொடர்பான ஆலேசானை கூட்டத்தில், திட்டத்தை விரைந்த முடிக்க  அரசு அலுவலர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், வட சென்னை வளர்ச்சித் திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம்,  நடைபெற்றது. இதில் துணை முதல்மைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அதிகாரிகளுக்கு  உரிய ஆலோசனைகளை வழங்கிப் பேசினார். மேலும், வட சென்னை வளர்ச்சித் திட்டம் மூலம் நடைபெறும் பணிகளைக் கண்காணிக்கின்ற வகையில், பிரத்யேக செயலி மற்றும் இணையதளத்தின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.